Loader
இலவச மருத்துவ முகாம்
📅 27 ஜூன், 2026👁 3 பார்வைகள்

மயிலம்பாவெளி

மயிலம்பாவெளியில் வெற்றிகரமாக நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் 27.06.2026 அன்று MST Health Care நிறுவனத்தின் ஏற்பாட்டில் மயிலம்பாவெளி பகுதியில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை, உடல்நல பரிசோதனை, சுகாதார மதிப்பீடு, நோய் தொடர்பான விழிப்புணர்வு, தேவையான மருந்துகள் வழங்குதல் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மக்களுடன் நேரடியாக கலந்துரையாடி, அவர்களின் உடல்நலக் குறைகளை கேட்டறிந்து தேவையான ஆலோசனைகளையும் வழங்கினர். இந்த மருத்துவ முகாம் வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைத்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மயிலம்பாவெளி மக்களுக்கு MST Health Care தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. "அனைவருக்கும் தரமான, அன்பான மற்றும் அணுகக்கூடிய சுகாதார சேவையை வழங்குவது எங்கள் உறுதி." MST Health Care

நிகழ்வு விவரங்கள்

  • 📅 27 ஜூன், 2026
  • ❤️ 1 விரும்பல்கள்
  • 👁 3 பார்வைகள்